new-delhi விஐடி நுழைவுத் தேர்வில் திறனாய்வுப்பிரிவு சேர்ப்பு நமது நிருபர் செப்டம்பர் 9, 2019 அடுத்த கல்வியாண்டு (2020-21) முதல் விஐடி நுழைவுத் தேர்வில் திறனாய்வு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.